தீமிதித்தல்காவடிஎடுத்தல், அலகுகுற்றுதல்போன்றவற்றையாரும்செய்யலாம்இவைஅருளும்அல்லமருளும்அல்லஎல்லாம்அறிவியலைஅடிப்படையாககொண்டவைஎன்றுநிரூபித்திருக்கிறார்கள்பலபகுத்தறிவாளர்கள். சிந்தனைஎன்பதுமனிதகுலத்திற்குமட்டும்உரித்தானசொத்துஅதன்மூலமாகத்தான்மனிதனால்மூடநம்பிக்கைகளைஅழித்துஅறிவியலைவளர்க்கமுடியும். அறிவியல்கண்கொண்டுஇத்தகையவேண்டுதல்களையும்சம்பிரதாயங்களைஉற்றுநோக்குங்கள். பக்தர்கள்தம்காலாலேநெருப்பைஉழக்குகிறார்கள்ஆனால்தம்உள்ளங்கையால்நெருப்பைஏந்துவதில்லைமாறாகசட்டிஒன்றினுள்மண்ணைஇட்டுபின்புநெருப்பினைஏந்துகிறார்கள்உண்மையாகவேஅவர்களுக்குஅருள்அல்லதுமருள்இருப்பின்அவர்களுக்குகையிலேசட்டிஎதற்கு? அதற்குள்மண்எதற்கு? நேரடியாககையாலேநெருப்பைஏந்தலாமே? தொடர்ந்துநெருப்பைகையிலேவைத்திருக்கும்பொழுதுகைசூடாகிதீகாயங்கள்ஏற்பட்டுவிடும். ஆனால்தீமிதிப்பில்இவ்வாறுநடப்பதில்லைஏனெனில்கால்எந்தஇடத்திலும்தொடர்ந்துநிலைத்துநிற்பதில்லை.விரைவாகஇடம்மாறிக்கொண்டேஇருப்பதால்காலில்சூடேறாமலும்காயங்கள்ஏற்படாமலும்இருக்கின்றது. சமனானஉயத்திற்குபலஆணிகள்குற்றப்பட்டகாலணியைஅணிந்தும்சிலர்வேண்டுதல்களைநிறைவேற்றுகிறார்கள். இங்கேபலஆணிகள்கூர்மையாக இருந்தாலும் கூர்முனைகள் சமனான உயரத்தில் அதிக அளவான மேற்பரப்பை பாதங்களுக்கு வழங்குவதால் இவை காலிலே குத்தமாட்டாது என்பது அறிவியலாகும். இதே தத்துவம் தீ மிதிப்பிற்கும் பொருந்தும் ஏனெனில் தனி ஒரு நெருப்புத்துண்டை பாதங்களில் மிதிக்கும் போது காலில் நெருப்பு கடுமையாக சுடுகிறது. ஆனால் அதிக பரப்பளவில் நெருப்புத்துண்டை பரவவிடும் பொழுது காலானது (பாதங்கள்) எந்த ஒரு நெருப்புத்துண்டையும் ஆழமாக அழுத்துவதில்லை இதனால் காலிற்கும் நெருப்புத்துண்டிற்கும் இடையிலான தொடுகை நலிவாகவே இருக்கும். மேலும் தீ மிதிப்பிற்கு முன்பு விறகுக்கட்டைகள் வெந்து தணலாகமாறும் வரை எரிப்பார்கள் அதன் பின்பு அடித்து நொறுக்கி ஒரே மட்டப்படுத்துவார்கள் (மேடு பள்ளம் இல்லாமல் சமப்படுத்துதல்) இறுதியாக விசிறுவதன் மூலமாக நெருப்பின் மீதுள்ள நீற்றினை (சாம்பலை) அகற்றுவார்கள். ஏனெனில் சாம்பல் இருப்பின் அது காலில் ஒட்டிக்கொண்டு அது காலுக்கு அதிக சூட்டினை வழங்கும் என்பதாலாகும்.
2 comments:
எப்படியாவது இவர்களை திருத்தி நல்ல மனிதர்களாக வாழவைக்க வேண்டும்.
இத்தகைய மூடப்பழக்கவழக்கங்களில் நாம் விடுபட்டு பகுத்தறிவுள்ள மனிதனாக வாழவேண்டும் உங்கள் பின்னூட்டலுக்கு நன்றிகள்
Post a Comment